காதல் கவிகள்

மனித உரிமையில்
முதல் உரிமை
காதலிக்கும் உரிமைதான்.


காதல் நேசிக்க மறந்தவர்களை ஒருபோதும் நேசிப்பதில்லை..

வழ்க்கையின் உச்சக்கட்ட சந்தோசம் நாம் காதலிக்கப்டுவதுதான்,

ஆசைகொண்ட வாலிபம் போடுகின்ற நாடகம் காதல்...


காதலையும் வலியையும் முதல் அனுபவம் வரும்வரை யாரும் உணர்வதில்லை!!!


நன்றி!
கவிகளே!!

0 comments: