skip to main |
skip to sidebar
- காதல்(லி) க்காக மாதங்கள் காத்திருந்த காதலர்க்கு பெற்றோரின் சம்மதத்துக்காய் வருடங்கள் காத்திருக்க முடிவதில்லை!!!
- ஒருதலைக்காதலில் இருக்கிற அழகே நாம் விரும்பிய அளவுக்கு அழகாக காதலிக்கலாம்
- அமுத சுரபியில்
விசம் ஏற்றி தருவது
காதல்
- எத்தனை முறை படித்து, பாடமாக்கி, prepare பண்ணி போனாலும் அவளை கண்டதும் மறந்து விடுகிறதே எல்லாம், Exam Hall இனுள் எல்லாம் மறந்து விடுவதைப்போல
- காதலை முதலில் சொல்வது மறு ஜென்மம் எடுப்பது போலத்தான்.....
- என் மார்பு கீறடி பெண்ணே அதில் உன் முகம் தோன்றிடும் கண்ணே..
கண்கள் சாமரம் வீசிடுமா இல்லைக் காயத்தில் கத்தி வீசிடுமா..
0 comments:
Post a Comment